Comments on: ஹெச்.ஜி.ரசூலின் அசட்டு வாதம்!

by: இப்னு பஷீர்
நன்றி asalamone,

மேலே உள்ள பின்னூட்டத்தில் சுல்தான் சொல்லியுள்ளது போல //இஸ்லாமிய(?) எழுத்தாளர்களில் நேசகுமாருக்குப் பிடித்தவர்கள் தஸ்லீமா, சல்மா(ருக்கையா), சல்மான் ருஸ்தி போன்றோர்தான். இப்போது ஹெச்.ஜி.ரசூல்!!! //  இவருக்கு ஏன் இவர்களை பிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்தப் பதிவையும் பாருங்கள்!

http://ibnubasheer.blogsome.com/2006/05/18/quick_fame/

by: asalamone
Thanks Ibnubasheer.

Good response to H.G. Rasool. Now he is getting certificate from Nesa Kumar. Is nesa kumar already appreciated Thasleema nasreen? or Not? Why he is waiting? Let him appreciate.

Thanks

asalamone

by: இப்னு பஷீர்
//குலாம் ரஸூல் இப்பொது தர்கா நிர்வாக ஜமா அத்தில் நிவாகியாய் இருப்பதால்..//

தகவலுக்கு நன்றி நாஞ்சிலன்.

by: நாஞ்சிலன்
மயிலாஞ்சி எழுதியதால் ஊர்விலக்கப் பட்டு ‘மயிலாஞ்சி ரசூல்’ என அறியப் படும் குலாம் ரஸூல் இப்பொது தர்கா நிர்வாக ஜமா அத்தில் நிவாகியாய் இருப்பதால் வஹ்ஹாபியின் பயத்தில் உளறுகிறார். குலாம் ரஸூல் எப்படி ரஸூலாக முடியாதோ அப்படியே அப்துல் வஹ்ஹாபும் வஹ்ஹாபாக முடியாது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாத இந்த அறிவு ‘சீவி’யை, “இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.” என்று   நேசகுமார் கூறுவதில் வியப்பில்லை.

இனம் இனத்தோடு…

by: இப்னு பஷீர்
அட்ரா சக்கை, சுல்தான்,  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

திண்ணை வாசகரே!  அதே இப்னுபஷீர் தான் அடியேன்!  தங்கள் விசாரிப்பிற்கு நன்றி.  நேரம் வாய்க்கும்போது தொடர்ந்து எழுதுவேன், இன்ஷா அல்லாஹ்.

by: திண்ணை வாசகன்
நீங்கள் திண்ணையில் சற்று காலத்திற்கு முன்பு வரை எழுதிக் கொண்டிருந்த இப்னு பஷீரா? தற்போதெல்லாம் தங்கள் எழுத்துக்களைக் காண முடியவில்லையே..

திண்ணையில் எழுதுபவர் நீங்கள் இல்லையென்றால் சம்பந்தம் இல்லாத இப்பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

by: sultan
நேசகுமார் புகழ்வதிலிருந்தே ஹெச்.ஜி.ரசூல் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதை உணரலாம்.

இஸ்லாமிய(?) எழுத்தாளர்களில் நேசகுமாருக்குப் பிடித்தவர்கள் தஸ்லீமா, சல்மா(ருக்கையா), சல்மான் ருஸ்தி போன்றோர்தான். இப்போது ஹெச்.ஜி.ரசூல்!!!

by: அட்றாசக்கை
//இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்!

பஞ்ச் பாய்ண்ட்!!!!

//“இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்.” - நேசகுமார்

நேசகுமாருக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று யார் சொன்னது?