Comments on: எது மோசடி?

by: Aref
Peace be on you,

If don;t know or in doubt …better not to write or talk about it.

the samrt ways seach & get familier  with it.

Thx

by: அட்றா சக்கை
இப்டி இசகு பிசகா கேள்வி கேட்டு மாட்டிக்கிட்டா என்ன பண்ணுறது அதுக்குத் தான் இந்த வாரம் அடிச்சிருக்கார் ஒரு மெகா பல்டி.. யப்பா.. சும்மா சொல்லக் கூடாது

by: இறை நேசன்
//ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,

சில தூண்டி விடப்பட்டு..

சில தூண்டிலில் இடப்பட்டு..

நரிகளும் ஓநாய்களும்

கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன,

நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு!//

மிகச் சரியான வரிகள்.

திண்ணை இதனை மட்டுறுத்தியதில் வியப்பொன்றும் இல்லை.

by: இப்னு பஷீர்
சகோ. நல்லடியார்,

எனக்கு மனதில் தோன்றிய கருத்தை ‘திண்ணை’க்கு எழுதினேன்.  அதை சுருக்கவோ, மறுக்கவோ திண்ணை ஆசிரியருக்கு உரிமை இருக்கிறதே!

by: நல்லடியார்
சகோதரர் இப்னு பஷீர்,

தங்கள் பதிவின் கடைசியிலுள்ள சிறுகவிதை ஏன் பிரசிரிக்கப் படவில்லை? ஒரு சமயம் “திண்ணையில்” முட்டிக் கொள்ளும் ஆடுகளுக்கு மட்டும்தான் முன்னுரிமையோ?

by: இப்னு பஷீர்
தாராளமாக பதிவு செய்யுங்கள் வஹ்ஹாபி அவர்களே!

இப்னு பஷீர்

by: வஹ்ஹாபி
அன்புச் சகோதரர் இபுனு பஷீர்,

தங்களின் இப்பதிவையும் இதற்கு முன் திண்ணையில் வஹ்ஹாப் பற்றி எழுதியிருந்ததையும் என்னுடைய வலைப்பூவில் மீள்பதிவு செய்து கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

நன்றி!