Comments on: மும்பை குண்டுவெடிப்பு!

by: இப்னு பஷீர்
மேலே உள்ள சகோ.Muse அவர்களின் பின்னூட்டத்திற்கு அபூமுஹை தந்த விளக்கத்தை இங்கு பதிகிறேன்.  எனது கருத்தும் இதுதான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அபூமுஹைக்கு நன்றி.

மதிப்பிற்குரிய Muse அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

//இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.//-

-இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ‘’நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்'’ என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

//உங்களது கருத்து என்ன, ஸகோதரரே?//-

-இரக்கமற்றவனுக்குத் தண்டனையாக, ஆன்மாவை அவனிடமிருந்து பிரித்த பின், சடலத்தை இழிவுபடுத்துவது தேவைதானா? - தண்டனை வழங்கப்பட்ட பின், சடலம் எங்காவது குற்றவாளியாகுமா? - மனித நேயமற்றவனின் சடலத்தின் மீது நாம் கருணை காட்டினால் என்ன?

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவுபடுத்த வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி!

அன்புடன்,

அபூ முஹை

http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_12.html#c115282044937329607

by: இப்னு பஷீர்
சில தொழில்நுட்ப கோளாறுகளால் சகோதரர். Muse அவர்களின் பின்னூட்டம் ஒன்று முழுமையாக பதிவாகவில்லை.  நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை அவர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்.

இதோ அந்தப் பின்னூட்டம்:

அபு முஹை,

//மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். //

தங்களின் வார்த்தைகள் ஸந்தோஷமளிக்கிறது. இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்தவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்று நீங்கள் கருதுவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸ் உயிருடன் பிடிக்கும் என்று நம்புவோம். அப்படியில்லாமல், அவர்களைக் கொன்று விட்டாலோ, அல்லது மரண தண்டனை விதித்துவிட்டாலோ அந்த இழிபிறவிகளின் சடலத்தை இஸ்லாமிய ஸமாதியில், இஸ்லாமிய முறையில் புதைக்க அனுமதிக்கக் கூடாது. இதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்களா?

இப்படி இறந்த இந்த மனிதர்களின் உடம்பை பன்றியின் தோலினால் சுற்றிப் புதைக்கவேண்டும்.

இந்த இரண்டும்தான் இந்த இழிபிறவிகளுக்கு சரியான பாடமாக இருக்க முடியும்.  ஒவ்வொரு நல்ல இஸ்லாமியரும் இவற்றைத்தான் ஆதரிப்பர்.

உங்களது கருத்து என்ன, ஸகோதரரே?

by: இப்னு பஷீர்
சகோதரர் Muse,

//என்னுடைய கருத்துக்களின் ஆரம்பத்தை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். அதன் முழுப்பகுதியையும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.//

உங்களுடைய பின்னூட்டத்தை அப்படியேதான் வெளியிட்டேன்.  எதுவும் எடிட் பண்ணவில்லை.  தயவு செய்து மீண்டும் அனுப்புங்கள்.  வெளியிடுகிறேன்.  நன்றி

by: இப்னு பஷீர்
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  வேலைப்பளுவினால் உடனுக்குடன் பதில் எழுத முடியவில்லை.  என் ஆதங்கம் என்னவென்றால், இந்த அக்கிரமத்தை செய்தவர்கள் யார் என்று காவல்துறை கண்டுபிடிக்குமுன்பாக ‘இந்த சமூகத்தினர் தான் செய்தார்கள்’ என்ற முடிவுக்கு வர நேசகுமார் போன்றவர்களால் எப்படி முடிந்தது?

செய்தவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தாலும், அந்தத் தீவிரவாத கும்பலை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் கண்டிக்கும். கண்டிக்கிறது!  இஸ்லாமிய தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளும், பின்னூட்டங்களுமே இதற்கு சாட்சி.  தமிழ்மணத்தில் இல்லாத, இத்தகைய கண்டனக் குரல்களை தாங்கிய மேலும் பல வலைப்பக்கங்களின் சுட்டிகளை என்னால் தர இயலும்.  மாறாக, தீவிரவாதத்தை ஆதரித்து எழுதிய ஒரு வலைப்பதிவரையாவது அவர்கள் சுட்டிக் காட்டட்டும்.

நேசகுமார் கும்பலைச் சார்ந்தவர்கள் உண்மையிலேயே தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களாக இருந்தால், தீவிரவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்களுடன் இணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்.  தீவிரவாதத்தில் எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஈடுபட்டாலும், பாரபட்சமில்லாது அவர்களை கண்டிக்க வேண்டும்.  தீவிரவாதத்திற்கெதிராக ஜாதி,மத வித்தியாசம் பாராது மக்கள் ஒன்று திரண்டால்தான் அதை ஒழிக்க இயலும்.

அப்படியல்லாமல்  பிரச்னைகள் எழும்போதெல்லாம் எப்படியாவது பழியை இஸ்லாம் மீது திருப்பி அதில் குளிர் காய முற்பட்டார்கள் என்றால், அவர்கள் உள்நோக்கம் கேள்விக்குரியதாகிறது.  இஸ்லாம் மீது பழி சொல்ல காரணம் வேண்டும் என்பதற்காக, இது போன்ற தீவிரவாதச் செயல்கள் நடக்க வேண்டும் என்று இவர்கள் உள்ளுர விரும்புகிறார்களோ என்னவோ!

கடவுள்தான் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்!

by: Muse
ஸகோதரர் இப்னு,

என்னுடைய கருத்துக்களின் ஆரம்பத்தை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். அதன் முழுப்பகுதியையும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் கருத்தினை முழுமையாக புரிந்துகொள்ளாமல், வேறு ஒரு முடிவிற்கு வர இது வாய்ப்பளித்துவிடும்.

தங்களுக்கு அதன் முழுப்பகுதியும் கிடைக்காவிட்டால், நான் மீண்டும் அனுப்புகிறேன்.

ஒருவேளை நான் பதிந்த கருத்தின் முதல் பகுதி மட்டுமே என்னுடையதாக இருக்க முடியும் என்றும் நீங்கள் நினைத்திருக்கலாம். இல்லை நண்பரே. முழுவதுமே என்னுடையதுதான். தயவுசெய்து முழுக்கருத்தையும் வெளியிடுங்கள்.

by: நாஞ்சிலன்
அப்பாவிகளை அநியாயமாகக் கொல்லும் யாராகவிருந்தாலும் சரி, அவர்கள் படைத்தவனின் பகைவர்கள் என்பதில் ஐயமில்லை.

அவனவன் வீட்டில் இழவு விழுந்தால்தான் அவனவனுக்குப் புரியும்.

ஒரு அநியாய இழவுக்குப் பழிவாங்க மற்றொரு இழவு என்பதும் சரியன்று.

தீவிரவாதம் என்பது இருபக்கமும் வெட்டும் கத்தி.

தீவிரவாதிகள் -மதம், இனம், மொழி, நாடு எதன் பேரால் ஆனாலும் சரி- மனிதகுலத்தவரல்லர்.

ஆனால் சில ‘அவசர அறிவுசீவிகள்’ “வக்கிர நேசத்துடன் ஜெயராமசிவா” கோஷமிட்டு, காவல்துறை விசாரணை துவங்குமுன்பே முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

இவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு.

by: Raaja
இப்னு பஷீர், இக்கொடூரம் புரிந்த ஈனர்களை கடுமையாகத்தண்டிக்க வேண்டும் என்பதில் இந்து முஸ்லிம் எல்லோரும் ஒன்றுபட்டே உள்ளோம்.

யாரோ விஷமிகள் செய்த இக்கொடூரத்தை கண்டு சக மனித உணர்வுடன் பதறுகிறீர்கள். ஆனால் நேசகுமார் வகையறாக்கள் இந்த ஈனச்செயலிலும் அரசியல் செய்வதை நிறுத்தவில்லை என்பதற்கு அந்த ஆளின் சமீப பதிவு சாட்சி.

அபு, லபு, இப்னு, கிப்னு என்று நீங்களெல்லாம் வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக  தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிட்டார்.

சுவனப்பிரியன் என்பவர் எழுதியதில் தேவையான வார்த்தைகளை எடுத்து  ஹைலைட் செய்து தனது உள்ளத்து இருட்டை காண்பிக்கிறார். (அவர் எழுதிய உள்ளப்பூர்வமான கண்டன வரிகளை வழக்கம் போல விட்டுவிட்டார்). சீ, சீ, இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று கேட்கத்தோன்றுகிறது.

by: Muse
அபு முஹை,

>>>> மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில்

கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற

எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

by: இறை நேசன்
சகோதரர் மியூஸ் அவர்கள் சிந்தித்த அளவுக்கு கூட மனிதத்தை இழந்துவிட்ட “சுருட்டு விற்பவர்கள்” சிந்திக்க முடியவில்லையே.

//இன்று அவர்கள். நாளை உங்களுடைய குழந்தைகள்.//

“பயங்கரவாதிகளை’ வளர்த்து விட்டு தானும் தன் குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வரிகள்.

//யார் செய்தார் என்று தெரியவில்லை.//

ஒரு செய்தியை அது இன்னார் தான் செய்தார் என நிறுவப்படும் வரை ஒருவர் எப்படி அச்செய்தியை காண வேண்டுமமென்பதற்கு உதாரணம்.

//நேற்று வரை ஏதோ சிலையில், யாரோ மண்ணை வீஸிவிட்டார்கள் என்று பஸ்ஸை எரித்த ஷிவ சேனாவும் இதை செய்திருக்கலாம்.//

இத இதத் தான் எதிர்பார்த்தேன். ஒரு சம்பவத்தை ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்து முடிவுக்கு வருவதை விடுத்து பல கோணங்களில் ஆய்ந்து தெளிவதே அறிவுடைமை.

மற்றொரு கோணத்தில் கூட இதக் காணலாம்.

இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய இரு நாட்களில் உலக நாடுகள் ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் எதிர்பார்த்திருந்த இந்திய ஏவுகணை அக்னி 3 மற்றும் செயற்கைகோள் இன்சாட் 4c இரண்டும் தோல்வியில் முடிந்தன. இதற்கான காரணம் இன்னும் சரியாக புரிபடாத நிலையில் தொடர்ந்த அடுத்த நாளே இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

இதன் மூலம் இந்தியா பாதுகாப்புத்துறையில் பலவீனமடைந்துள்ளது என்பதை காண்பிக்கவும் இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் அடையப்போகும் இராணுவத்துறை முன்னேற்றத்தை தடுக்கவும் இந்தியாவை வல்லரசு ஆவதை விரும்பாத அந்நிய நாடுகளுக்கு துணைபோகும்(இந்திய முக்கிய துறைகளில் பெரிய பணிகளில் உள்ள) சில காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் துணையுடன் தேசவிரோத சக்திகள் நடத்தியதாகவும் இருக்கலாம்.

//அப்படி நடந்திருக்குமானால் அவர்கள் இந்தியர்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று பொருள்.//

சிவசேனாவின் ஆரம்பத்தை முழுமையாக அறிந்தவருக்கு இது நன்றாகவே தெரியும். மஹாராஷ்டிரர்களைத் தவிர மற்றவர்களுக்கு மஹாராஷ்டிராவில் இடமில்லை, அவர்களுக்கு வேலையில்லை என்பன போன்ற சுயராஜ்ய கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா தமிழர்களுக்கு எதிராக பல அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்ட சிவசேனா பின்னர் சில அரசியல் காரணங்களுக்காக ஹிந்துத்துவ அஜண்டாவிற்கு தன்னை மாற்றியதை அறிந்தவர்களுக்கு இவர்கள் “இந்தியர்களுக்கு” எதிரானவர்கள் தான் என்பதில் சந்தேகமிருக்காது.

//இப்போது இதைச் செய்தது இவர்களில்லாமலிருக்கலாம்.//

ஆம். இவர்கள் இல்லாமலும் இருக்கலாம்.

//ஆனால் இதுவரை இவர்கள் செய்டுவந்த ஹிந்து தீவிரவாதத்திற்கு இவர்களையெல்லாம் தடை செய்யவேண்டும்.//

இதைத் தான் முன்னர் கூறினேன். முதலில் தங்களை தீவிர சுராஜ்யகாரர்களாகக் காட்டிக் கொண்டு மற்ற மொழி பேசும் மாநிலத்தவர்களுக்கு எதிராக அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் பின்னர் தங்களது நிலைநிற்பிற்கு சவால் எழுந்தபொழுது ஹிந்துத்துவ அஜண்டாவில் தங்களை ஐக்கியப்படித்திக் கொண்டார்கள். இதன் பின் இவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு அளவே கிடையாது. அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட இவர்களுக்கு ஆர் எஸ் எஸ்ஸைப் போன்ற காரணங்கள் ஒன்றும் தேவையில்லை. சமீபத்திய காரணம் பால்தாக்கரே மனைவியின் சிலையில் ஏதோ ஓர் விஷமி சேறு வாரி பூசி விட்டான் என்பது. இதற்காக மற்றொரு அக்கிரமத்தை இவர்கள் மஹாராஷ்டிராவில் நடத்திக் கொண்டிருந்த சமயம் தான் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

//இல்லாவிட்டால் இதுபோன்ற குண்டு வெடிப்பை இவர்கள் எதிர்காலத்தில் செய்வது நிச்சயம்.//

இராணுவத்துக்கு நிகரான பயிற்சியை தனது உறுப்பினர்களுக்கு வழங்கி பரிசீலனை நடத்திக் கொண்டிருக்கும் சங்க்பரிவார் குடும்ப இயக்கங்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.

//இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்து மதத் தீவிரவாதம் இரண்டும் தடை செய்யப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும்.//

அப்பாவி மக்களுக்கு எதிராக வரும் அக்கிரமங்கள் எவ்வழிகளில் வந்தாலும் அந்த தீவிரவாதங்கள் கண்டிப்பாக அழிக்க ஒழிக்கப் படவேண்டியவைகளே.

//அரஸாங்கமே இங்கு பலமுள்ளதாகவேண்டும்//.

கண்டிப்பாக. ஒரு நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், எதிர்காலம், மக்களின் அமைதியான வாழ்வு இவை அனைத்திற்கும் அநியாயத்துக்கு துணை போகாத அரசாங்கம் மட்டுமே பலமுள்ளதாக இருக்க வேண்டும்.

//ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்.//

இலட்சக்கணக்கான ஹிந்துத்துவ தீவிரவாதிகளை முழு இராணுவத்து நிகரான நவீன ஆயுதங்களை கையாளும் திறனுடன் பயிற்சி அழித்து நாட்டில் உலவ விட்டிருப்பது எதற்காக. நிச்சயம் நாட்டை பாதுகாக்க அல்ல. எனில் சுதந்தீரப்போரில் இருந்து கார்கில் யுத்தம் வரை எத்தனை ஆயுத பயிற்சிபெற்ற ஹிந்துத்துவவாதிகள் பங்கு வகித்தனர் என்ற கணக்கை தர வேண்டும்.

நாட்டில் தங்கள் அஜண்டாவிற்கு எதிராக வரும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, கம்யூனிஸவாதிகளை அழித்தொழிப்பதற்காக வேண்டி மட்டுமே இராணுவத்துக்கு நிகரான ஒரு ஆயுத அமைப்பு இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு அந்நாட்டின் இராணுவம் போதுமானது. ஒரு உறையில் இரண்டு கத்தி இருப்பது நிச்சயம் மிகப்பெரிய கேடையே விளைவிக்கும்.

//அது மனித நலம் நாடும் அரசாங்கமாகவிருக்கவேண்டும்.//

மனித நலம் நாடும் ஓர் அரசாங்கம் நிச்சயம் இது போன்ற மற்றொரு கத்தியினை கூர் தீட்டி வைத்திருக்காது. அதனை முறித்துப் போட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

//ஹிந்து மதத் தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் அதை விட்டுவிட முடியாது.//

உண்மையே. ஹிந்துமத தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் விட்டு விட முடியாது தான்.

ஆபிரகாமிய மதங்கள் இந்தியாவில் வருவதற்கு முன் கைபர்போலன் கணவாய் வழி மத்திய ஆசியாவிலிருந்து அடித்துவிரட்டப்பட்டு இந்தியாவிற்கு இருப்பிடம் தேடி ஓடி வந்த ஆரிய வந்தேறிகள் இந்நாட்டின் பழங்குடிகளாக வந்தாரை வாழவைக்கும் பரந்த உள்ளம் கொண்ட குழந்தை மனம் கொண்ட அப்பாவி திராவிடர்களை அடக்கி ஒடுக்கி ஒதுக்கி தங்களை தெய்வத்தின் திரு உருவங்களாக காட்டிக் கொண்டு மனித தன்மையே அற்று நன்றி மறந்த ஜென்மங்களாக கொடுங்கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

ஆபிரகாமிய மதங்களின் வருகைக்குப் பின் இவர்களின் இருப்பு கேள்விக்குள்ளானது.

இவர்களால் எதிரில் தலை நிமிர்ந்து நடந்து வரக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இந்நாட்டு எம்சகோதரிகளுக்கு மேலாடை போட அனுமதி மறுத்து தங்களது கேடுகெட்ட உணர்வுகளுக்கு வடிகால் தேடிக் கொண்டிருந்தனர்.

தீண்டாமை ஜாதிவெறி போன்ற வேற்றுமைகளை தோற்றுவித்து தங்களின் சுகபோகங்களுக்கு எவ்வித குறைவும் வந்து விடாமல் மேனி அசையாமல் உண்டு கழித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு சாவுமணி அடித்தது ஆபிரகாமிய மதங்களின் வரவு. இம்மதக்காரர்கள் காட்டிய சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத் தனமை மனிதனை சக மனிதனாக கண்ட மாண்பு போன்றவை திராவிட உடன்பிறப்புகளை சாரை சாரையாக ஆபிரகாமிய மதங்களுக்குள் படையெடுக்க வைத்தது.

விளைவு ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஆரியர்களின் கைகளை விட்டு போனது. இழந்ததை மீட்டெடுக்க உடலெடுத்தது தான் ஹிந்துத்துவ வாதம். இதன் மூலம் ஆபிரகாமிய மதங்களை தழுவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு விடுதலை அளித்த ஆபிரகாமிய மதங்களுக்கு எதிராக திசை திருப்பி ஆபிரகாமிய மதங்களை இந்நாட்டை விட்டு ஓட்டுவது தான் இவர்களின் குறிக்கோள். இதற்காக இவர்கள் எதற்கும் துணிவர்.

ஹிந்துதீவிரவாதத்தின் மூலம் 1924 க்குப் பின் “சுயசேவர்”களின் அக்கிரமங்களால் உலகில் வல்லரசு ஆகியிருக்க வேண்டிய இந்தியா இன்று 50 வருட பின்னில் உள்ளது. தற்போதைய குண்டுவெடிப்புகளின் மூலம் அது இன்னும் பின்னோக்கியே செல்ல வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது ஆபிரகாமிய மதங்களின் வெளியேற்றம் அதோடு ஆட்சி அதிகாரம் முன்பு போல் தங்கள் கைகளில் ஆக்குதல். எனவே இதற்கு எதிராக கண்டிப்பாக இந்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

அன்புடன்

இறை நேசன்.

by: அபூ முஹை
மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.