ஒரு தாயின் கடைசி தருணங்கள்!
August 11, 2006இந்தப் படங்களுக்கு விளக்கம் தேவையில்லை!



The URI to TrackBack this entry is: http://ibnubasheer.blogsome.com/2006/08/11/last_moments/trackback/
RSS feed for comments on this post.
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>
கொடுமை!
உலக அரங்கிற்கு முன்பாக, மனிதத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இஸ்ரேல் நடத்தும் இப்பயங்கரவாதத்தை இங்கே சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம், I Stand With Isreal என வெட்கமில்லாமல் வலைப்பூவில் பேனர் கட்டித் தொங்கவிட்டிருக்கும் சில வக்கிரங்களின் தலையையும் சேர்த்து தொங்கச் செய்துவிட்டீர்கள்.
Comment by அபூ ஸாலிஹா — August 11, 2006 @ 6:25 pm
அபூ ஸாலிஹா, உங்கள் கருத்திற்கு நன்றி! ‘முஸ்லிம்கள் நிற்கும் அதே அணியில் நாமும் நிற்பதா?’ என்ற வறட்டுக் கவுரவத்தை தவிர வேறு எந்தக் காரணமும் இல்லாமல் இஸ்ரேலை ஆதரிப்பதாக கூவுவபவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை! இவர்கள் எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் மனிதம் ஒரு நாள் ஜெயிக்கும்!
Comment by இப்னு பஷீர் — August 12, 2006 @ 3:26 am
இஸ்ரேலை ஆதரிப்பதாக கூவுவபவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை! //
இந்தியாவில் ஆரிய பார்ப்பன வந்தேறிகளைத் தவிர வேறு எவரும் இஸ்ரேலின் அராஜகத்திற்கு வக்காலத்து வாங்க மாட்டார்கள். அதற்கு ஒரே காரணம் “பிறவி” பந்தம் மட்டுமே!
இவாள்கள் எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் மனிதம் ஒரு நாள் ஜெயிக்கும்! நிச்சயம் ஜெயிக்கும்.
இறை நேசன்
Comment by இறை நேசன் — August 12, 2006 @ 9:10 am
//இவாள்கள் எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் மனிதம் ஒரு நாள் ஜெயிக்கும்! நிச்சயம் ஜெயிக்கும்.//
மிகச்சரியான வார்த்தை.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே மறுபடியும். வெல்லும் என்பதை இந்த மானிடப் பதர்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் அறியும்.
Comment by sultan — August 12, 2006 @ 11:24 am
ஏசு வருகிறார்… அவர் வரும் நாள்தான் இஸ்ரவேலர்களுக்கும், அவர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பவர்களுக்கும் முடிவு கட்டும் நாள். இப்படிப்பட்ட நிகழ்வுகளைக் காணும்பொழுது அந்நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
Comment by அடி ஆத்தி — August 13, 2006 @ 6:36 am
Also check out the images here!
http://drinkingfromhome.blogspot.com/2006/08/…
Comment by Name — August 13, 2006 @ 12:49 pm
கண்ணில் துளியேனும் கருணை இருந்தால் ஒருதுளி கண்ணீர் சிந்தட்டும் அந்த தாய்களுக்காக மனதில் துளியேனும் மனிதத் தன்மையிருந்தால் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அதற்கு வக்காலத்து வாங்கும் ரத்தக்காட்டேரி கூட்டத்தையும் வெறுத்து ஒதுக்கட்டும் பாக்கியிருக்கும் அந்த தமயன்களுக்காக http://iniyaislam.blogspot.com/
Comment by ஸாலிஹ் — August 16, 2006 @ 7:24 pm