Comments on: கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்!

by: இப்னு பஷீர்
அன்பு நண்பன்,

மேற்கண்ட பின்னூட்டம் யாரோ பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பரிடமிருந்து வந்ததாக நான் நினத்ததால்தான் அதை அனுமதித்தேன்.  அது நண்பன் ஷாஜஹானாகிய உங்களை குறிக்கும் என்று அப்போது நான் உணரவில்லை.  தவற்றுக்கு வருந்துகிறேன்.  அந்தப் பின்னூட்டமும் நீக்கப் பட்டுவிட்டது.

//தொடர்ந்து, ஒரு பைத்தியக்காரனுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு முக்கியத்துவம் - நேர்மையானவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். //

இந்தப் பைத்தியக்கார நபருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நானும் ஒதுங்கியே இருந்தேன்.

“இப்போதெல்லாம் அவரது வாதங்களை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு காரணம் நம்மிடம் பதில் இல்லை என்று அர்த்தமில்லை. பதில் விளக்கம் அளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதால்தான். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், குடிபோதையில் கலாட்டா செய்யும் ரவுடியிடம் ஒரு கண்ணியமான மனிதர் நின்று வாதாடிக் கொண்டிருந்தால் அதனால் கேவலமடைவது அந்த மனிதர்தான். The rowdy could even enjoy the altercation! ”  - என்று எனது பதிவொன்றில் கூட குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், கடிக்கும் நாயை யாராவது கட்டிப் போடத்தானே வேண்டும்?

by: Nanbans
1.	xxx alias Nesa kumar, Pathri and Nagore Rumi are friends or known people. Whatever they did, it is big business strategy and purpose of money making. They are all ********.

Nanban

Comment edited….

Dear Nanban, Thanks for your comments. However, I have to remove a word. Hope you understand.

Ibnu Basheer

Comment by Nanban — March 18, 2007 @ 4:11 pm

இப்னு பஷீர்,

மேற்கண்ட பின்னூட்டம் நான் எழுதியது அல்ல. சில இணைய இழிபிறவிகள் எழுதியவை. இத்தனை கூட விவரம் இல்லாமல் அதை பதிந்து விட்டு, அத்தோடு அதை எடிட் வேறு செய்திருக்கிறேன் என்றா சொல்கிறீர்கள்.? முதலில் அறிந்து கொள்ளுங்கள் - நான் எழுதும் பின்னூட்டங்கள் குறைந்தது ஒரு முழு பதிவின் நீளத்தையும் தாண்டும். இரண்டாவது, இந்த குடுமிப்பிடி சண்டைக்கெல்லாம் நான் உட்கார்ந்து பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். பதிவுகள் எழுதவே நேரம் இல்லாத பொழுது, இப்படிப்பட்ட பின்னூட்டங்களில் எல்லாம் என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க மாட்டேன்.

//Dear Nanban, Thanks for your comments. However, I have to remove a word. Hope you understand. - Ibnu Basheer //

Absolute Non-sense!!!

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தத்தை உடனே கைவிடுகிறீர்களா?

உங்கள் நம்பகத் தன்மையை இந்தப் பின்னூட்டத்தின் மூலம் கெடுத்துக் கொண்டீர்கள். உங்கள் பதிவின் நோக்கத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டென்றாலும், அதை இன்று தான் வாசித்தேன்.

இது போன்ற அநாகரீகமான ஒரு பின்னூட்டம் வந்தால், அதை கொஞ்சம் உண்மையானதா என்று பார்த்து விட்டு, போடுங்கள்.

தொடர்ந்து, ஒரு பைத்தியக்காரனுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு முக்கியத்துவம் - நேர்மையானவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும்.

மற்றபடிக்கு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

அன்புடன்

நண்பன்.

by: சைனா வாலா
நாகூருக்கும் கீவளுருக்கும் இடையில் தான் நாகப்பட்டினம் உள்ளது. பத்ரியின் சொந்த ஊர் நாகப்பட்டினம்.

சைனா வாலா

by: தமிழ் செல்வன்
ஒன்றுமே புரியவில்லை. ஆனால் திரு. பத்ரி அவர்கள் கூறியிருக்கும் பதிலை வைத்து திரு. சவூதி தமிழன் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானதே.

திரு. நேசகுமார் அவர்களை நேரில் பார்த்தறியாத பத்ரி அவர்களால் திரு. நேசகுமாரும் திரு. சொக்கன் அவர்களும் நிச்சயமாக ஒருவர் அல்ல என எப்படி உறுதியாக கூற இயலும்.

திரு.பத்ரி மற்றும் திரு.நேசகுமார் இணைந்து ஏதோ இலாபத்திற்காக உண்மையை மறைக்கின்றனர் என்ற கருத்தை புறந்தள்ள இயலவில்லை.

திரு.பத்ரி அவர்கள் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ் செல்வன்.

by: அழகு
அட அப்புரானிங்களா!

நேகுவை கிச்சா பேட்டி கண்ட கதைய நெசம்னே முடிவு பண்ணிட்டீங்களா?

நீங்கள்ளாம் வலையுலகத்துலே … ஹூம்!

by: செந்தில் பிரபு
எஸ்.கேயின் சொந்த ஊர் திருவாரூருக்கும் நாகைப்பட்டிணத்துக்கும் இடையேயுள்ள கீவளூர் (கீழ்வேளூர்). இது எஸ்.கேயே சொன்னது. http://kichu.cyberbrahma.com/?page_id=64

நாகூருக்கும் கீவளுருக்கும் அதிக தூரமில்லை. முன்பு நாகூர் ரூமி தாக்கப்பட்டதில் எஸ்.கேவுக்கு பங்கிருக்க வாய்ப்பு உள்ளது. எஸ்.கேவுக்கு வளைகுடாவிலுள்ள இசுலாமியர்களுடன் தொடர்பு இருப்பதால் நல்லவன் போல் நடித்து, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி வருகிறார். எஸ்.கேயின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறவன் என்ற முறையில் இதைச் சொல்லிக் கொள்கிறேன்.

செந்தில் பிரபு

திருத்துறைபூண்டி

நாகை மாவட்டம்

by: மரியகுமாரன்
மனிதன்,குமரன் நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் நேசகுமாரைப் பற்றி காணமுடியாது. கூகிலிட்டதில் http://kichu.cyberbrahma.com/?p=61 என்ற சுட்டியில் கிருஷ்ணமூர்த்தி (எஸ்.கே) நேசகுமாருடன் பேட்டிக் கண்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்.

//பெரும்பாலும் யாஹூ மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!

நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், “நேசகுமார்” என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.//

ஆக, நேசகுமாரை அறிந்தவர்கள் பத்ரி மற்றும் கிருஷ்ணமூர்த்தி மட்டுமே. இந்த இருவரும் பத்திரிக்கை தொடர்புடையவர்கள். என் கணிப்புப்படி எஸ்.கேயின் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் போலீஸ் ரைட் நடத்தினால் அவர்களின் கூட்டுகளவானித்துவம் வெளியாகலாம்.

நேசகுமாருடன் தொடர்பிலுள்ள எஸ்.கே & பத்ரி ஆகியோர் மீது ஏன் பொதுநல வழக்கு தொடரக்கூடாது?

by: kumaran
நேசகுமாரை சென்று சந்தித்ததாக முன்பு எஸ்கே என்பவர் எழுதி இருந்தார். அவருடைய பதிவு இது

http://kichu.cyberbrahma.com/?p=129

by: மனிதன்
நேசக்குமார் என்ற புனைபெயரில் இருந்த  நேரில் சென்று சந்தித்ததாக சைபர் பிராமணா நடத்தும் எஸ்கிச்சு முன்பு பதிவு எழுதி இருந்தது.

http://kichu.cyberbrahma.com/?p=129

comment edited..

by: இறை நேசன்
//‘பொதுவாக அவதூறு மட்டுமே பேசும் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதில்லை’ //

எனில் இப்பதிவில் பின்னூட்டம் இட்டதன் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைக்கும் இப்பதிவில் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மை தான் என ஒத்துக் கொள்கின்றீர்கள். அப்படித்தானே சகோதரர் பத்ரி அவர்களே?

இல்லை என்று தாங்கள் மறுப்பு வேறு கூறியுள்ளீர்கள்.

“ஆப்ப”டித்ததும், சகோதரர் இப்னு பஷீர் ஆதாரங்களுடன் நிரூபிக்கும் இப்பதிவும் அவதூறு என்றே வைத்துக் கொள்வோம்.

இங்கு நீங்கள் கூறிய கருத்தை வைத்தே சகோதரர் சவூதி தமிழன் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளாரே. அதனைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்.

உண்மையை மறைக்க முயன்ற உங்களின் கருத்திலேயே வெளிப்படும் உண்மையை சுட்டிக் காட்டும் சகோதரர் சவூதி தமிழனின் கருத்தும் அவதூறு என்றா?

நீங்கள் கூறும்,

//நேசகுமாரை நானோ, கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த வேறு யாருமோ இதுவரை நேரில் பார்த்ததில்லை// என்பது பொய்யா?

இல்லை. இது தான் உண்மையெனில் அதற்கு அடுத்த வரியிலேயே,

//அவரும் நேசகுமாரும் ஒருவர் கிடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்//இது பொய்யா?

உண்மையை வெகுநாள் மூடி மறைக்க இயலாது சகோதரரே!

உங்கள் வாயிலிருந்தே உண்மை வெளிப்பட்டு விட்டது கவனித்தீர்களா?

வாய்மையே வெல்லும்!

அன்புடன்

இறை நேசன்.