வக்கிர சிந்தனையாளர்களின் வரலாற்றுப் புரட்டுகள் - 2. அரசியல் இஸ்லாமும் சிலை வழிபாடும்!
March 21, 2007கோயபல்ஸ் என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘இன்றைய கோயபல்ஸ்’ என்று பட்டமளிக்க தகுதியானவர் இந்த வக்கிர சிந்தனையாளர். வரலாறுகளை திரிப்பதே தமது முழுநேர தொழிலாக கொண்டிருப்பார் போலிருக்கிறது.
சிலை வணக்கம் உள்ளிட்ட இறைவனுக்கு இணை வைக்கும் எல்லா காரியங்களையும் தடுப்பதை அடிப்படையாக கொண்ட மார்க்கம் இஸ்லாம். ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதே இறைத்தூதர்களின் தலையாய பணி!
இந்த அடிப்படையான விஷயத்திலேயே தனது விஷமத்தை காட்டுகிறார் இந்த நபர் பாருங்கள்!
இந்த வக்கிர சிந்தனையாளர் தனது ‘திண்ணை’ கட்டுரை ஒன்றில் சொல்கிறார்;
(‘நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள்’ - நேசகுமார் - திண்ணை 16/12/2004)“நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது”
இதைத் தொடர்ந்து, சகோ. அப்துல்லா அவர்கள் இந்த நபரிடம் தொடுத்த கேள்விகள்:
“இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?
நேசகுமாரின் வரிகள் “நபிகளாரின் காலத்திலேயெ” என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!”
சகோ. அப்துல்லா அவர்கள் 3 மார்ச் 2005 அன்று கேட்ட இந்த கேள்விகள், இரண்டு ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்ட நிலையிலும் இன்னும் பதிலளிக்கப் பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை வேறு எங்காவது இதற்கு பதிலளிக்கப் பட்டிருந்தால் அதன் சுட்டியை தரும்படியும், இன்னும் பதிலளிக்கப் படாமல் இருந்தால், மேலும் தாமதிக்காமல் உடனடியாக பதிலளிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.

பார்ப்புகளும் பவ்வுகளும் அடிக்கிற ஜல்லி தாங்கலப்பா.. இங்கே தெளிவா நேரடியான கேள்வி இருக்கு ஒங்க ஹீரோ அந்த வக்கிரபுத்தி நீலப்பட ஆசாமியை முதல்ல பதில் சொல்லச் சொல்லுங்க.
உள்வாங்க ஓடிப்போயிடப் போறாருப்பா.. இல்லன்னா பேட்டை ரவுடி மாதிரி சவுண்டு விடுவார். கேள்விக்கு பதிலைக் கேட்டு சொல்லுங்க பார்ப்போம்..
Comment by மனிதன் — March 21, 2007 @ 9:36 pm
Because it is such an easy question.. You dont need a Islamic scholar like Nesakumar to answer this. A cursory glance at Mohamad’s history itself is enough..
During Prophet’s time itself, pagan idolatory was accepted
1) by including the worship of hajarul aswad-blackstone-linga . Mohammed kissed it, it is equivalent to doing namaskar or prostration in Hindu culture),
2) Prophet started sacrificing animals to kaba’s deity like pagan arabs,
3) circumbulation or pradaskhinam was a idolators’ ritual it was taken in, 4) stoning satan was another pagan ritual
Comment by Gopal — March 22, 2007 @ 4:26 am
கோவாலு அண்ணே,
உங்க அண்ணாச்சி சார்பா ஆஜரானதுக்கு நன்றிண்ணே! ஆனா, இப்னு பஷீர் / அப்துல்லாவோட கேள்வி என்னண்ணே, நீங்க சொல்ற பதில் என்னண்ணே,
எப்படிடா திசை திருப்பலாம்னு உக்காந்து யோசிப்பீங்களோண்ணே?
Comment by மனிதன் — March 22, 2007 @ 5:40 am
ஐய்யா கோபால் இஸ்லாத்தை ரொம்ப படித்து விட்டீர் ஐய்யா. உங்களிடம் தான் இனி பாடம் படிக்கனும் இஸ்லாத்தை பற்றி. ரொம்ப சூப்பர் விளக்கம். உமக்கு குரானோ அல்லது ஹதீஸ் சம்பந்தமான இஸ்லாமிய புஸ்தகம் பற்றி படிக்க நேரம் இல்லை என்று தெரிகிறது. போகிற போக்கில் புழுதியை தூற்றி விட்டு சென்றால் எப்படி? படிக்க நேரம் இல்லை என்றால் பீஸ்-டி.வி முக்கியமாக சனி, ஞாயிறு தினம்களில் பார்த்து இஸ்லாமிய அறிவை பெருக்கிக்கொள்ளவும் கோபால் சார்.
IF YOU WANT TO SEE PEACE T.V. PLEASE DO THE ADJUSTMENT AS BELOW OR ASK YOUR CABLE PROVIDER. THIS CHANNEL IN ENGLISH AND HINDI. THANK U MR. GOPAL.
PEACE T.V
SATELLITE: PAS 10/2C
FREQUENCY: 3783.25, MEga Symbol rate: 3250
FEC- 2/3, POLARIZATION: HORIZONTAL
SAT. POSITION: 68.5 DEGREE EAST.
Comment by asalamone — March 22, 2007 @ 6:45 am
கோபால் அவர்களின் பின்னூட்டத்தை பார்க்கும்போது இவரைப் போன்றவர்கள் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது. தனக்கு புரியாத ஒன்றை ஒரு நபர் சொல்லும்போது அந்த நபரை ஹீரோவாக்கி காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு போய்விடுகிறார்கள். அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று சிந்திக்கக்கூட இவர்களால் முடிவதில்லை. எனவே அந்த நபர் ஒரு மனநோயாளியைப் போல மற்றவர்களை தாக்கினால் கூட இவர்களால் கைதட்டி ரசிக்க முடிகிறது. அந்த நோயாளியை ஒரு மேதாவியாக இவர்களால் கொண்டாட முடிகிறது.
பிரேமானந்தாக்கள், சதுர்வேதிகள், ஜெயேந்திரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். தான் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்புவதற்கு ஒரு கும்பலே இருக்கிறது என்ற மமதைதான் இப்படிப்பட்டவர்களை உருவாக்குகிறது.
இவர்கள் இப்படிக் கொண்டாடும் இதே நபர் இவர்கள் முதுகில் குத்துவதுகூட இவர்களுக்கு தெரிவதில்லை! ‘வேதங்கள் மரியாதைக்குரியவை அல்ல. அவை விளங்காத விஷயங்கள். வேதத்தின் பக்கமே போகத் தேவையில்லை’ என்று இந்த நபர் இவர்களின் வேதத்தை இழிவாக கருதுவதும் எழுதுவதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. அதுகூடத் தெரியாத அளவிற்கு ஆட்டுமந்தைத்தனம் இவர்களின் கண்களை மறைத்திருக்கிறது. ஆனால் ஒரு மரைக்காயர் வந்து அந்த வேதத்தில் உள்ள சில நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னால் இவர்கள் கொதிப்படைகிறார்கள்.
‘ஆர்.எஸ்.எஸ் எங்களுக்கு ஒன்றுமேயில்லை (rss doesn’t mean anything to us, hindus)’ என்று சந்தடிசாக்கில் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ இயக்கததையும் இந்த நபர் சாடும் அதே பதிவில், ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர் வந்து “நன்றி நேசகுமார் அருமையான பதில்கள்!” என்று பின்னூட்டமிடுகிறார் என்றால், இவர்கள் எந்த அளவிற்கு அறிவு மழுங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்!
Comment by இப்னு பஷீர் — March 22, 2007 @ 7:49 am
//During Prophet’s time itself, pagan idolatory was accepted //
வினாயகன் சிலைகளை சதுர்த்தியன்று கடலிலில் போட்டு அடித்து நொறுக்குவது IDOL Worhsip ங்களா?
/1) by including the worship of hajarul aswad-blackstone-linga . Mohammed kissed it, it is equivalent to doing namaskar or prostration in Hindu culture),/
சிவலிங்கத்தை வணங்கும் யாரும் அதை கிஸ் பண்ணுவதில்லையே.
/2) Prophet started sacrificing animals to kaba’s deity like pagan arabs,/
பலியிட்டதோடு கறியை சாப்பிடவும் சொன்னார்கள். லிங்கத்தை வணங்கும் பார்ப்பனர்கள் ஏன் கறி சாப்பிடுவதில்லை?
/3) circumbulation or pradaskhinam was a idolators’ ritual it was taken in, /
பிரதக்சனம் சிலைவணங்கிகளுக்கெல்லாம் முன்பே ஆப்ரஹாம் காலத்திலேயே இருந்தது.
/4) stoning satan was another pagan ritual /
சாத்தானுக்கு யார் கல்லெறிந்தால் என்ன? நல்லதுதானே!
வேற எதுனாச்சும் இருந்தா காப்பி பேஸ்ட் செய்ங்க கபாலசாமி.
Comment by பயோரியா — March 22, 2007 @ 10:14 am
“நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது”
During Prophet’s time itself, pagan idolatory was accepted
1) by including the worship of hajarul aswad-blackstone-linga . Mohammed kissed it, it is equivalent to doing namaskar or prostration in Hindu culture),
2) Prophet started sacrificing animals to kaba’s deity like pagan arabs,
3) circumbulation or pradaskhinam was a idolators’ ritual it was taken in, 4) stoning satan was another pagan ritual
Comment by Gopal — March 22, 2007 @ 4:26 am
கோபால் சரியாகத்தானே பதில் சொல்லியிருக்கிரார். அவர் சொன்னதெல்லாம் இன்றும் இஸ்லாத்தில் நடந்து கொண்டுதானே இருக்கிறது. சரி. எனக்கொரு சந்தேகம்- உருவற்றவனுக்குப் பெயர் மட்டும்(’அல்லா’ அல்லா மட்டுமே- வேறு பெயர் கிடையாது)எப்படி வரும்?
கண்ணன்
Comment by கண்ணன் — March 22, 2007 @ 10:37 am
ஏற்கனவே விவாதிக்கப்பட்ட பழைய அவதூறுகளை, புதியது மாதிரி தூசி தட்டி எடுத்து வருபவர்களுக்கு, இன்னின்ன மாதிரி கேள்விகளுக்குப்பின் உன்னை (அ) அவரை ஆளையே காணோம் என எடுத்தச் சொல்வது நல்ல மூக்குடைப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
Comment by சுல்தான் — March 22, 2007 @ 10:56 am
//கோபால் சரியாகத்தானே பதில் சொல்லியிருக்கிரார்.//
கோபால் சொன்னதுதான் நேசக்குமாரின் பதிலா என்பதை தெரிந்து கொண்டு பிறகு இதற்கு பதிலளிக்கிறேன்.
Comment by இப்னு பஷீர் — March 22, 2007 @ 12:27 pm
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிலை வழிபாட்டையும், மூட பழக்க வழக்கங்களையும் ஏற்றுத் தமது நபித்துவத்தை நிலை நாட்டினார் என்பது அப்பட்டமான பொய். இது வழக்கமான இந்த மன நோயாளின் வரலாற்றுத் திரிபு.
அன்றைய அரபிகள், முஹம்மது கூறும் இறைவனுக்கு நாங்கள் தலை வணங்குவதகாவும், முஹம்மதும் தங்களின் தெங்வங்களுக்குத் தலை வணங்க வேண்டுமென்றும் ஒரு சமதான உடன்பாட்டிற்கு வந்தார்கள். அதை மறுத்து நிராகரிப்பாளர்களே என்ற அத்தியாயம் அருளப்பட்டது.
அன்புடன்,
அபூ முஹை
இதற்கிடையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி, ‘’இப்றாஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கம் இதுதான்'’ எனக் கூறினார்கள். ‘இல்லை! நாங்கள் இருப்பதுதான் இப்றாஹீம் நபியின் மார்க்கம், எனவே நாங்கள் அதை விட்டுவிட்டு முஹம்மதைப் பினபற்றத் தேவையில்லை!’ என அவர்கள் கூறினார்கள். எனினும் முஹம்மது கூறும் இறைவனுக்குத் தாம் தலைவணங்குவதாகவும், அதற்காக தங்கள் தெய்வங்களுக்கு முஹம்மது தலைவணங்க வேண்டுமென்றும், அவர்களின் தெய்வங்களைப் பற்றியும் - அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றியும் முஹம்மது எவ்விதக் குறையும் கூறக்கூடாது என்றும், முஹம்மதும் இதுபற்றி எந்த நிபந்தனையும் விதிக்கலாம் என்றும் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு முயற்சி செய்தார்கள்.
Comment by அபூ முஹை — March 22, 2007 @ 12:32 pm
//எனக்கொரு சந்தேகம்- உருவற்றவனுக்குப் பெயர் மட்டும்(’அல்லா’ அல்லா மட்டுமே- வேறு பெயர் கிடையாது)எப்படி வரும்?//
Allah is the Arabic language word for “God.” The word literally means “The One to be worshipped”.[1][2] It is best known in the West for its use in the Muslim holy book the Qur’an. However, Arabic speakers of all faiths, including Christians and Jews, use the word “Allah” to mean “God”.
Comment by ஜி — March 22, 2007 @ 8:15 pm
உருவமற்ற இறைவனுக்குப் பெயர் எதற்கு என்று. ஒருவர் இத்தனை அறியாமையுற்றவராக இருக்கக் கூடும் என்று அறியும் பொழுது, வியப்பாக இருக்கிறது. இந்தியாவின் கல்விதரம் உயர்கிறது என்று சொல்வதை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது.
பெயர்ச் சொல்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று பண்புப் பெயர். அதாவது அன்பு என்கிறோம். எந்த வடிவமும் அற்றது தான். என்றாலும் அந்தப் பண்பைக் குறிப்பிட ஒரு சொல் வேண்டும் இல்லையா? அது போல, இறைவனைக் குறிக்க ஒவ்வொரு மொழியும் சொற்களை உருவாக்கிக் கொண்டது. தமிழில், இறைவன் என்றால் அது யாரை குறிக்கும்? அது போல தான். அரபு மொழியில், அல்லாஹ், ஆங்கிலத்தில் God, ஹீப்ரு மொழியில், அல்லாஹ், என்று…
இந்த மொழி அடிப்படை அறிவு நிறைய பேருக்கு இல்லை. இருந்தாலும், அகம்பாவமும், கொழுப்பும், கண்களை மறைக்கிறது.
கீழ்க்கண்டவற்றை வாசித்து தெளிவு பெறட்டும்.
The use of the word “Allah” to mean “God” frequently sounds rather strange, esoteric, and foreign to Western ears. (The eastern ears should be attuned to this word by now, thanks to Urdu and subsequently to Hindi Moveis – Only fools would pretend as if he didn’t know the meaning)
“Allah” is an Arabic word derived from the contraction of “Al” and “Ilahi”, meaning “the God”, or by implication “the One God” . Linguistically, Hebrew and Arabic are related Semitic languages, and the Arabic “Allah” or “Al-Ilahi” is related to the Hebrew “EL”, meaning “God”, and “El-Elohim”, meaning “God of Gods” or “the God”. It is these Hebrew words that are translated in the Old Testament as “God” . Thus one can see that the use of the word “Allah” is consistent, not only with the Qura’an and with Islamic tradition, but with the oldest Biblical traditions as well.
This basic similarity between the Arabic “Al-Ilahi” , of which “Allah” is a contraction, and the Hebrew “El-Elohim” can be seen even more clearly when one considers the Arabic and Hebrew alphabets. Neither Arabic nor Hebrew have letters for vowels. Both languages have alphabets consisting only of consonants, and both rely on vowel markings, typically found only in formal writing, as a pronunciation guide, The English transliteration of the Arabic “AL-Ilahi” and of the Hebrew “EL-Elohim” have included these vowel markings. If one were to remove, the English transliteration of these vowel markings, the Arabic remains “Al-Ilh” while the Hebrew becomes “El-ELh”. Finally, if one were to transliterate all Arabic “Alifs” as “a” , and all Hebrew “Alifs” as “a”, the Arabic remains “Al-Alh” and the Hebrew becomes “Al-Alh”. In other words, with the single exception that the Hebrew uses the plural of respect, “Al-Ilahi”, for which “Allah” is a contraction, and “El-Elohim”, the Hebrew translated as “God” in the English version of the Old Testament, are absolutely identical terms in two closely related languages.
(The Cross and the Crescent – Jerald F Dirks )
கவனியுங்கள் - அரபியில் கூட, இறைவனைக் குறிக்க, மரியாதைப் பன்மையை உபயோகிப்பதில்லை. காரணம் மொழி பெயர்க்கும் பொழுது, அது பன்மையாகி விட கூடும் - தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும். அதனால் தான் தமிழில் இறைவனைக் குறிப்பிடும் பொழுது அவன் என்ற ஒருமை விளியைப் பயன்படுத்துகிறார்கள்.
இதைப் புரிந்து கொள்ள அறிவில்லாதவர்கள், இஸ்லாத்தை விமர்சிப்பதை விட்டு விட வேண்டும். அதை விட்டு விட்டு, இறைவனையே அவன் என்று சொல்லும் பொழுது, நபிகளையும் அப்படித் தான் சொல்வேன் என்று அடம்பிடித்து மனித மாண்புகளை மதியாத மிருகங்களுக்கு, விமர்சனத்தில் ஈடுபட தகுதியில்லை. மன நோயாளிகள் கூட இல்லை - மிருகங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்.
Comment by Nanbans — March 24, 2007 @ 8:11 pm
//எனக்கொரு சந்தேகம்- உருவற்றவனுக்குப் பெயர் மட்டும்(’அல்லா’ அல்லா மட்டுமே- வேறு பெயர் கிடையாது)எப்படி வரும்?//
தஞ்சை கண்ணன்,
‘புரட்சித் தலைவர்’ என்றாலும் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டப்பெயர்களில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும்போது; இரண்டும் வெவ்வேறு நபர்களாகக் கருதப்படுவதில்லை. அதேபோல், உருவமற்ற இறைவனான அல்லாஹ்வுக்கு 99 அழகிய பண்புப்பெயர்கள் உள்ளன.(ரஹ்மான்,ரஹீம்,காதர் etc) 99 பெயர்களில் குறிப்பிடப்பட்டாலும் அவை ஒரே இறைவனைத்தான் குறிக்கும்! சுருக்கமாகச் சொல்வதென்றால்,உருவகப்படுத்த முடியாத சக்தியைப் பற்றிச்சொல்லும் போது ஏதாவது ஒரு பெயரில்தான் குறிப்பிட முடியும் என்பது எல்.கே.ஜி குழந்தைக்குக் கூட விளங்கும். தஞ்சை கண்ணன் எல்.கே.ஜி அல்ல என்று நம்புகிறேன்.
Comment by நல்லடியார் — March 25, 2007 @ 7:18 am