Comments on: “வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

by: இப்னு பஷீர்
நன்றி avs.  இந்த ஆராய்ச்சியை தெஹல்கா புலனாய்வுடன் ஒப்பிட்டது இவ்விரண்டிலும் methodology ஒரே மாதிரியாக இருந்ததால்தான்.  அதாவது, ஆய்வு நடத்தப் படுகிறது என்பதை வெளிப்படுத்தாமல் தகவல் சேகரிப்பது.

தெஹல்காவின் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.  ஆனால் அவர்களாகவே எதையும் ஜோடனை செய்து கூறவில்லை என்பதால் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதே.  தெஹல்கா இதைச் செய்திராவிட்டால் அந்தக் கொலைகாரர்களின் உண்மை முகம் வெளிப்படாமலேயே போயிருக்கும்.

by: avs
தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தேவையா? என்ற தலைப்பில் இதே விஷயத்தைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். URL: http://thabaal.blogspot.com/2007/11/blog-post.html.

சத்தியமார்க்கம்.காம் தெஹல்காவையும் இந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவையும் ஒரே தராசில் வைத்து எடை போட்டிருக்கக் கூடாது. தெஹல்கா ஒரு பரபரப்பை நோக்கமாகக் கொண்ட ஊடகம். அதன் முறைகள் பல்கலைக்கழக ஆராய்ச்சியினை ஒத்தன அல்ல. தெஹல்காவின் சார்புகளும் சந்தேகத்திற்கு உட்பட்டதாகவே உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அட்வெல் & நியூமன் இருவரது கடந்த கால ஆய்வு தலைப்புகள் அவர்களுக்கு அரசியல் சார்புகளோ, கொள்கை ரீதியாக சாய்வுகளோ இல்லை என்று சொல்கின்றன. மேலும், இவர்களது ஆய்வுகளின்படி தனியார் துறையில் சாதி, மதம் சார்ந்த ஒதுக்கல்கள் இல்லை என்று கண்டறிந்தால் அது கூட பிரசுரிக்கப்பட்டிருக்கும். இந்த நேர்மை தெஹல்காவிடமோ, வேறு எந்த ஊடகத்திடமோ இருக்குமா என்பது சந்தேகமே. எனவே அட்வெல் & நியூமன் கண்டுபிடிப்புக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டியவை.