Comments on: இவ்வளவுதானா மலர்மன்னனின் வரலாற்று அறிவு?

by: பாபு
நான் அவதானித்தவரை, வரலாற்றின் பக்கங்களில் காழ்ப்பைத்துப்பி அதைக் காவிப்படுத்த முயற்சி செய்யும் ஒரு பரிவாரத்தின் ஊதுகுழல் தான் ம.மன்னன்.

‘முகமதியர்’ என்ற சொல்லாடலும் ‘அவாளின்’ நச்சுச்சிந்தனைகளில் ஒன்றுதான்.

ஒன்று கவனித்தீர்களா, திண்ணை ம.ம வுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தை.

by: முஸ்லிம்
மலர் மன்னன் நல்ல அறிவோடு தான் முஸ்லிம்களை முஹம்மதியர்கள் என்று குறிப்பிடுகிறார். இப்பொழுது இருந்தே இப்படித் திரித்தலை தொடங்கினால் நாளைய வரலாற்றில் முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மதியர்கள் என அழைக்கப்படுவார்கள் என அவர் நம்புகிறார் போலும்.

எல்லாம் மலர் மன்னனின் ஒரு தூர நோக்கு அறிவு என்று கொள்க.

by: இப்னு பஷீர்
//மல(ர்) மன்னனுக்கு வரலாற்று அறிவு மட்டுமல்ல ஆங்கில அறிவும் இல்லை// காழ்ப்புணர்வு அறிவை மழுங்கடிக்கச் செய்து விட்டது போலும்!

by: சவூதி தமிழன்
மல(ர்) மன்னனுக்கு வரலாற்று அறிவு மட்டுமல்ல ஆங்கில அறிவும் இல்லை என்று அக்கட்டுரையில் சகோதரர் வஹ்ஹாபி நிரூபித்திருக்கிறார். இனியும் வெட்கம் மானம் என்று ஏதாவது இருந்தால் அந்நபர் இப்படி எழுதமாட்டார்.

அவருக்குக் காவடி தூக்கும் சில கிறுக்கர்களும் திருந்தட்டும்