Comments on: மலர் மன்னனின் சவால்!

by: பிறைநதிபுரத்தான்
இஸ்லாத்தை பற்றி ‘அரிச்சுவடி’ படிக்காமல் - கூலிக்காக விமர்சனம் செய்யும் ‘உளர்’ மன்னர்களில் ஒருவரின் கேள்வியை படித்து - அவரின் அறியாமையை என்ணி வருந்தினேன்..

பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் - உண்மையாகி விடுமென்ற ‘அறநெறி’ தவறாமல் வாழும் ‘சவடால்’ மன்னர்களிடம் -உண்மையை எத்தனை முறை எடுத்து கூறினாலும் எடுபடாது என்பது என் கருத்து.

அபு சாலிஹா வின் பின்னூட்ட கருத்தை நானும் வழிமொழிகிறேன்

by: Poovannan
Please add Nesakumar also in this list .

by: அபூ ஸாலிஹா
இப்னு பஷீர் அவர்களே,

நீங்களோ அல்லது சில வலைப்பதிவர்களோ - திண்ணையில் ம.ம என்பவரின் இஸ்லாத்தின் அடிப்படையைக் கூட அறியா ஒரு Ignorance Slip-up க்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கக் கூடாது என்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், அவசரத் ‘தேவை’களுக்காக கேள்விகளை அவிழ்த்துப் போட்டு விட்டு அம்மணமாய் ஓடும் இவர்கள், பதில்களைப் பெற கேள்வி கேட்பதுமில்லை. அப்படியே பதில் வந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த டாப்பிக்-க்கு தாவுவதற்கு வெட்கப்படுவதுமில்லை.

by: ¸Å¢Á¾¢