Comments on: காஷ்மீர் விவகாரம் - அது என்ன 370ஆவது பிரிவு?

by: நா ஜெயசங்கர்
நல்ல ஜோக்! சூப்பரா இருக்கு!

//மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது.//

இதற்கும் காரணம் இந்தியா கரெக்டா!!

//1947 அக்டோபர் 26இல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். //

அப்ப கைப்பற்ற பட்ட ஆசாத் காஷ்மீர் என்பது இப்ப பாகிஸ்தானின் பகுதி இல்லையா?? அங்க கஷ்மீர் இனக்குழு மக்கள் தான் ஆட்சி செய்யறாங்களா?? அது இப்போ தனிநாடா?? பாகிஸ்தான் படை எடுத்தது என்பதை பாகிஸ்தானே ஐ.நாவில் ஒப்புக்கொண்ட விசயத்தை, இங்கே இவர்கள் ஏன் இல்லை என்று தூக்கிப்பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை??!!

ஐயா சாமி அங்கே பாகிஸ்தானால் வளர்த்தப்பட்ட பயங்கரவாதம் + ஆயுதம் போராட்டம் துவக்கி 12 -15 வருடங்கள் தான் ஆகுது!!! போர் செய்து கைப்பற்ற முடியவில்லையே என்ற சோகத்தில் பாக் செய்யும் சதியே அது! என்னவோ இந்திய அரசு தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்வது சரியான கமெடி!

சரி அதுக்கும் அமர்நாத் யாத்திரைக்கு இடம் கொடுத்ததுக்கும் என்ன சம்பந்தம்!!??

//இந்துத்துவவாதிகளும் இந்துத்துவ சார்பு ‘அறிவுஜீவி’களும் பொத்தாம்பொதுவில் காஷ்மீர முஸ்லிம் அமைப்புகளை குற்றம் சாட்டி, பகை நெருப்பை மூட்டி குளிர் காய்கிறார்கள்.//

ஹிந்து யாத்திரைக்கு உதவ இடம் கொடுத்ததை(அதுவும் நிறந்தர இடம் இல்லை! யாத்திரையின் போது மட்டும் பயன்படுத்த கொடுத்ததை) எதிர்ப்பவர்கள் செக்குலர் - மதசார்பு இல்லாவதவர்கள் என்று சொல்லவரீங்களா??!!!!

//முஸ்லிம்களுக்கான வக்ஃப் வாரியம், ஹஜ் மானியம் போன்றவற்றை அமர்நாத் விவகாரத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெரும் சலுகைகளையும் வசதி வாய்ப்புகளையும் அனுபவித்து வருவது போன்ற தோற்றமும் ஏற்படுத்தப் படுகிறது.//

இந்த சலுகைகளால் அவர்களுக்கு ஒன்றும் உபயோகம் இல்லை என்று சொல்லறீங்களா??