Comments on: தினமலர் இணையத் தளத்திற்கு அமீரகத்தில் தடை!

by: பிறைந்திபுரத்தான்
தினமலர் கார்ட்டூனை வைத்து - தமிழக இஸ்லாமியர்கள் கலவரம் - தீவைப்பு - பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் தார் பூசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் - என்று எதிர்பார்த்திருந்த ‘நரிகளுக்கு’  - ஏமாற்றமாக அமைந்து விட்டது, முஸ்லிம்களின்  ஜனநாயக வழியிலான போராட்டம். அது பொறுக்கவில்லை சிலருக்கு, அதனால், ஏதாவது சொல்லி ’ஏத்தி’ விடலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

by: பிறைந்திபுரத்தான்
தினமலர் கார்ட்டூனை வைத்து - தமிழக இஸ்லாமியர்கள் கலவரம் - தீவைப்பு - பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் தார் பூசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் - என்று எதிர்பார்த்திருந்த ‘நரிகளுக்கு’  - ஏமாற்றமாக அமைந்து விட்டது, முஸ்லிம்களின்  ஜனநாயக வழியிலான போராட்டம். அது பொறுக்கவில்லை சிலருக்கு, அதனால், ஏதாவது சொல்லி ’ஏத்தி’ விடலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

by: kpkavundar
//பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையையும் மிரட்டலையும் அரசாங்க தடைகளையும் உதவிக்கு கூப்பிடும் ஒரு மதம்…பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த பரிதாபகரமான மதத்தையும் அந்த மதத்தினரால் நபி என நம்பப்படும் முகமது என்கிற நபரையும் தினமலர் கிண்டல் செய்தது தவறுதான்//

சீரங்கத்தில் பெரியார் சிலை வைத்தால் தீட்டுப்பட்டுவிடும்; ம.க.இ.க.வினர் கருவறைக்குள் நுழைந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று அஞ்சும் கடவுளுக்குப் பாதுகாப்பாக வன்முறை குண்டர்களின் காவிப்படையும் காவல்துறையின் காக்கிப்படையும் வந்தபோது அரவிந்து எங்கே ஒளிந்திருந்தது?

உனக்கொரு நியாயம், அவனுக்கொரு நியாயமா?ஆம்

by: இப்னு பஷீர்
//தினமலர் வருத்தம் தெரிவித்த பின்னும் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்கள், செய்வீர்கள் என்னும் போது இதில் வெளிப்படுவது

எத்தகைய உணர்ச்சி என்பதை பிறரும் அறிவார்கள்.//

ஏதோ ஓரிரு சம்பவங்களில் தெரியாமல் தவறு நிகழ்ந்தது என்றால் அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள்.  ஆனால் தெரிந்தே தவறிழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் தவறு உணர்த்தப்பட வேண்டுமல்லவா?

//தினமலர் ஏடு மீதான உங்கள் காழ்ப்பினை அந்நிய நாட்டு அரசுகளின் உதவி கொண்டு தீர்க்க உங்களுக்கு வெட்கமாயில்லை. மத வெறியை வளர்க்கவே இது போன்ற செயல்கள் உதவும்.//

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் இந்தியர்கள்தான் என்ற எண்ணம் தினமலருக்கு இருந்தால் மத நல்லிணக்கத்தை குலைக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

//ருஷ்டி இன்றும் உயிருடன் இருக்கிறார், தஸ்லீமாவும் இந்தியாவில்தான் இருக்கிறார்.டென்மார்க்கில் அந்த நாளிதழ் இன்னும் வெளிவருகிறது. அது போல் தினமலரும் இதையெல்லாம் மீறி வரும்,வளரும். //

இது போன்ற தடைகளெல்லாம் அரசியல் தலைவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவது போன்ற ஒரு அடையாளச் செயல்தான்.  ‘தினமலரும் இதையெல்லாம் மீறி வரும்,வளரும்’ என்ற உங்கள் வாக்குப்படி அது நன்றாக வளரட்டும்,  மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காத வகையில்!

by: இப்னு பஷீர்
//பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையையும் மிரட்டலையும் அரசாங்க தடைகளையும் உதவிக்கு கூப்பிடும் ஒரு மதம்…பரிதாபமாகத்தான் இருக்கிறது.//

இதை நீலகண்டன் சொல்வதுதான் நகைப்புக்குறியதாக இருக்கிறது.

ஹுசைன் என்ற இஸ்லாமியப் பெயரைக் கொண்ட ஓவியர் ஒருவர் 1970-ல் வரைந்த சில ஓவியங்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக, 26 வருடங்கள் கழித்து 1996-ல் பெரும் சர்ச்சை எழுந்தது.

- அவர் மீது 8-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் போடப்பட்டன.

- பஜ்ரங்தள், சிவசேனா போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் ‘சாத்வீகமான முறையில்’ ஹுசைனின் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி அவரது ஓவியங்களை உடைத்தெறிந்தார்கள்.

- ஆர்ப்பாட்டங்களினால் லண்டனில் நடந்துக் கொண்டிருந்த அவரது ஓவியக் கண்காட்சி மூடப்பட்டது.

- அவருக்கு பல முறை கொலை மிரட்டலும் விடுக்கப் பட்டுள்ளது.

- ஹுசைனை கொல்பவர்களுக்கு பல கோடிகள் தருவதாக இந்துத்துவ தலைவர் ஒருவர் அறிவித்தார்.

- அவர் இன்றளவும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்.

இதுவெல்லாம் எந்த மதத்தை காப்பதற்காக என்று நீலகண்டன் விளக்குவாரா?

by: நல்லடியார்
//பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல்//

ராஜ் தாக்கரேயை யாரென்றே தெரியாது என்றதற்காக, அமிதாப் பச்சனின் மனைவி ஜெயாபச்சன் மன்னிப்புக் கேட்டுள்ளார்; ‘தனம்’  சினிமாப்படத்தில் தாசியைப் பிராமணர் திருமனம் செய்வதாகச் சித்தரித்ததற்காக படத்தின் இயக்குனரை இந்து அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.ஓவியர் M.F.ஹுசைன் சரஸ்வதியை ஆபாசமாக வரைந்ததால்  சங் பரிவாரங்கள் போடாத ஆட்டமா? சங்கராச்சாரியார் கைவிலங்குடன் இருப்பதாக பேணர் வைத்ததால் தாண்டவம் ஆடியவர்களெல்லாம் ‘திராணி/ சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறார்கள்.

தினமலரின் விசமத்தைச் செய்தியாக வெளியிட்டதால் பொது அமைதிக்குப் பங்கம் விளைந்து விட்டதாகச் சொல்லி,சன் டிவியைத் தடை செய்யக்கோரி தினமலர் வழக்குப் போட்டிருப்பதைக் குறித்து திருவாளர் நீலகண்டன் என்ன சொல்லப்போகிறார்?

எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியில் பதிவுசெய்வதும் கருத்து சுதந்திரம்தான். இச்சம்பவத்தில் முஸ்லிம்கள் நிலையில் சங்பரிவாரங்கள் இருந்திருந்தால் ‘உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தர்’களாக்கப் பட்டிருப்பார்கள் அவ்வளவுதான்!

by: sarvanan
தினமலர் வருத்தம் தெரிவித்த பின்னும் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்கள், செய்வீர்கள் என்னும் போது இதில் வெளிப்படுவது

எத்தகைய உணர்ச்சி என்பதை பிறரும் அறிவார்கள். தினமலர் ஏடு மீதான உங்கள் காழ்ப்பினை அந்நிய நாட்டு அரசுகளின் உதவி கொண்டு தீர்க்க உங்களுக்கு வெட்கமாயில்லை. மத வெறியை வளர்க்கவே இது போன்ற செயல்கள் உதவும். ருஷ்டி இன்றும் உயிருடன் இருக்கிறார், தஸ்லீமாவும் இந்தியாவில்தான் இருக்கிறார்.டென்மார்க்கில் அந்த நாளிதழ் இன்னும் வெளிவருகிறது.

அது போல் தினமலரும் இதையெல்லாம் மீறி வரும்,வளரும்.

by: அரவிந்தன் நீலகண்டன்
பாவம் ஒரு கார்ட்டூனை கூட எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையையும் மிரட்டலையும் அரசாங்க தடைகளையும் உதவிக்கு கூப்பிடும் ஒரு மதம்…பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த பரிதாபகரமான மதத்தையும் அந்த மதத்தினரால் நபி என நம்பப்படும் முகமது என்கிற நபரையும் தினமலர் கிண்டல் செய்தது தவறுதான்.

by: Robin
தினமலர் பத்திரிகை பல வருடங்களாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கி எழுதி வருகிறது. ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறு சம்பவம் கிடைத்துவிட்டால் போதும் அதையே பெரிய செய்தியாக்கி தன் வெறித்தனத்தை காண்பித்து விடுவது வாடிக்கை. பத்திரிக்கை சுதந்திரம் தேவை. ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்தி ஒரு பிரிவினரை ஒழித்துக் கட்டவேண்டும் என்று முயற்சி செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். தினமலரின் பலம் தென்தமிழகத்தில் உள்ளது. அனைத்து முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இப்பத்திரிகையை புறக்கணித்தாலே விற்பனை பெருமளவு சரிந்து விடும். தினமலருக்கு பாடம் புகட்ட இதுவே சரியான வழி.

by: அப்துல்லா
உசைனை ‘எங்காளு’ என்று எனக்குத் தெரிந்து எந்த முஸ்லிமும் எழுதவில்லை. யார் எங்கே கூக்குரல் எழுப்பினார்கள் என்பதை சுட்டிக் காட்டிவிட்டு பிறகு நியாயம் அநியாயம் பற்றி பேசுங்கள்.

இந்த கேள்விக்கு கண்டிப்பாக பதில் அவரிடம் இருந்து கிடைக்காது. இருந்தாத்தான சுட்டிக் காட்டுறதுக்கு.